என்ன ஒரு முட்டாள் தனம்

உன் பார்வைகளால் நீ பல கவிதை சொல்லும் போது
உன் பார்வையை வர்ணித்து ஒரு கவிதை எழுத நினைக்கின்றேன்.
என்ன ஒரு முட்டாள் தனம்!!!!!

எழுதியவர் : அரவிந்த் (10-Jan-17, 4:34 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 201

மேலே