கனவே கலையாதே

கனவே கலையாதே
என்னவளோடு
இன்னும் பேசவேண்டும்
ஏனெனில் என்னவளோடு
கனவில் தான் பேசமுடியும்
நீ கலைந்தூவிட்டால்
என் நினைவே கலைந்துவிடும்

எழுதியவர் : சௌம்யா செல்வம் (13-Jan-17, 12:03 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : kanave kalaiyaathe
பார்வை : 411

மேலே