காதல் மரணம்
எல்லாம் தந்தாய்
கடவுளே ஆனால்
அழுகை தந்தாய்
கண்கள் வலிக்கிறது
சோகங்களை தந்தாய்
இதயங்கள் வலிக்கிறது
கோவத்தை தந்தாய்
தலை வலிக்கிறது
என்று மரணத்தை மட்டும்
தந்து விடாதே
அதை மட்டும் தந்தால்
உயிர் மட்டும் இல்லை