தேவதை

உன்னோடு
நான்
இருக்கும்
வரை
மழைத்
துளியை
தீண்டாது
தடுக்கும்
குடையின்
பனிவிடை
கூட என்
அனுமதியோடே
ஏனெனில்
என்
#தேவதை
"நீ".
உன்
சேவகன்
நான்
மட்டுமே..,
#sof_sekar