கொள்கிறது

நீ பேசாமல் இருப்பது
என்னை கொள்கிறது
ஆனால்
அதைவிட
உன்னால் பேசாமல் இருக்க
முடிகிறது என்று நினைக்கும்
போதுதான் அதிகமாக
என்னை கொள்கிறது !!!!

எழுதியவர் : மோகனா பிரியங்கா சிவகுமார (15-Jan-17, 11:44 am)
சேர்த்தது : மோகன பிரியங்கா சி
Tanglish : kolgirathu
பார்வை : 164

மேலே