நல்லா படி

மழை பெய்யும்போது மழையுடன் வருவது இடி
ஒருவனிடம் பிரச்சனை பன்னா கிடைக்கும் அடி
தாத்தா அவர் நடக்க வைத்திருப்பார் தடி
ஆனால், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற நல்லா படி

எழுதியவர் : அபினய் சுந்தர் (28-Jan-17, 12:22 pm)
சேர்த்தது : அபினய் சுந்தர்
Tanglish : nallaa padi
பார்வை : 1094

மேலே