ஜல்லிகட்டு
இந்தியார்கள் இரத்தம் சிந்தியதால் கிடைத்தது சுதந்திரம்,🇮🇳
தமிழ் இளைஞன் இரத்தம் சிந்தியதால் கிடைத்தது ஜல்லிக்கட்டு,🐂
காளைக்காக போராடிய கலத்தில் கண்ணில் கண்டேன் கடவுளை சென்னை மெரினாவில்🙏 கைபேசி ஒளியில் சுடர்விட்ட மெரினா கடற்கரையில், மானுடம் வென்றது,🙏 மனிதம் ஒளிர்ந்தது,👨👩👧 தமிழ்தாய் வாழ்த்திநின்றாள், இந்திய த்தாய் போற்றிநின்றாள், கலத்திலிருந்த பெண்களை தம் தாயாய்,தங்கையாய்,சகோதரியாய் காத்து நின்றான் கலத்து காளையன்,💪 ஒத்த கோரிக்கையைய் ஏந்தி ஒருமித்த கருத்தோடு அகிம்சையை தாங்கிபிடித்து இன பண்பாடு,பாரம்பரியம், கலாச்சாரம் காத்திட சிங்ககுரல் எழுப்பி✊ தலைவனுக்கு தலைவனாய் தம் தானே நின்று தமிழன வரலாற்றை மிட்டேடுக்க தன்னெழச்சியாய் குரல் கொடுத்தான் 🗣அது கூட்டிய கூட்டமல்ல,கூடிய கூட்டம், அது திரட்டிய கூட்டமல்ல திரன்ட கூட்டம் 👫👭தமிழர் இனமானம் காக்க வீரிட்டெழந்த கூட்டம் அறவழியில் வென்றெடுத்து, 👍தம் பாரம்பரிய பண்பாட்டடுரிமை,தம் கைவந்து சேர்ந்து பண்பாடி கொண்டாட 💃🏻😀💃🏻😀💃🏻
சிறுநொடி...😥
போராட்ட கலத்தினுள் நுழைந்தது, 👹குள்ளநரி கூட்டமொன்று விதைத்து கலகத்தை,நெஞ்சில் வன்மையில்லா எம் கலியுக பாரதிகள் 👳🏻♀ வதைக்கப்பட்டனர்,அந்தோ! எத்தனை கருவரை காளைகள் 🙇🏻 சிதைந்தனவோ! மெரினாவில் தவழந்த🙇🏻♀ மழலைகள் தத்தளித்தன 👩🏻பெண்கள் கைதடியர்கள் தடியடி தாங்கினர், 👫மாணவ சமுதாய மன்டை உடைப்பட்டு மருத்துவமனையில்,வஞ்சமறியா கட்டிளம் காளைகள் சிறைச்சாலையில். சூழ்ச்சியறியா சூரியன்கள் வஞ்சகர் வளையில் எம் இந்திய சாசன சட்டம், ✍அது பாரம்பரிய,கலச்சாரம் காத்திட உரிமை உள்ளது என்றது, உரிமைப்பறிப்பை தாளாதவன் உரிமையயை கேட்டான் ✊ தப்பென்னே,தவறென்னெ,💁♂ அந்தோ! வேதனைத்தந்த விளைவுகளைக்கண்டு தமிழ்தாய் அழுதாள்,இந்தியத்தாய் வேதனையுற்றாள், நீதித்தாய் கண்ணை கட்டியிருந்தாலும் கலத்திலிருந்த இளையபாரத்தினன் எதிர்காலம் அது பாதிக்கும்படி பொய் குற்றவழக்கு ஏதும் பதிந்து விடுவார்களோ?,பொய்யர்கள் என்று உண்ணித்து வருகிறாள்,காலத்தாய் கல்வெட்டில் எழுதிவிட்டால் உணர்வால் வந்த தன்னெழுச்சியால்👉 "ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் நிறைவேறியது",👍👏 என பொன்னெழுத்தில் பொறித்து விட்டாள், வந்தே மாதரம்,🙋♂🙋🏻 வந்தே மாதரம் 🙋♂🙋🏻என்று சுதந்திரத்தின் போது ஒலித்த குரலை கேட்க நான் பிரந்திருக்கவில்லை, இப்பொழது கேட்ட பொழுதினிலே அப்பொழுதே பிறக்க வில்லையே என்ற வலியும் வந்தது. ஜல்லிக்கட்டு மீட்ப்பு, ஒரு வெற்றிச்சரித்திரம், ஒரு ரத்தசரித்தரமானது, ஒரு சில விஷதூவிகலால், தூண்டிவிட்டவர்கள்👥 சிரித்து மகிழந்தாலும், அவர்களால் தூண்டப்பட்டவர்கள் தமிழர் முதுகிலெ குத்தவில்லை,தமிழர் நெஞ்சிலெதான் குத்தினார்கள் .💪