அழகான பெண்

அலங்காரம்
அவளுக்கு தேவையில்லை!
இருந்தும்
நான் அவளுக்கு அடிமை
என் தாய்...!

எழுதியவர் : விஜிவிஜயன் (5-Feb-17, 12:43 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
Tanglish : alangaram
பார்வை : 324

மேலே