தமிழ் இனிமை

தேட தேட சுவை ..,

பாட பாட லயத்திடும்

நெஞ்சம் ..,

தமிழ் இலக்கியத்தின் இனிமையை

நான் என் சொல்வேன் ..,

சொல்லில் அடங்காத வண்ணம்

என் தமிழ் அன்னையின்

உள்ளம் ..,

நவரசத்தின் பரவசத்தை ..,

உணர தமிழ் மொழியே .,

தன்னிகரற்றது .

உலகின் மொழி எல்லாம்

இதில் அடங்கும் ..

மானம் போற்றும்

என் தமிழ் ..,

எம் குல மக்களுக்கு ..,

வீரத்தையும் ..,

வார்த்திருக்கிறது..,

பெண்மையின் அழகை .,

தமிழில் வர்ணிக்க

இறைவனும் அவள் மேல்

காதல் கொள்வான் ..,

அழகை வர்ணிக்க ..,

தமிழே சிறந்தது ..,

எம் தமிழ் மொழி ..,

இனிமை உலகமே ..!

அறியும் ..,

நவநாகரீகத்தின் வெளிப்பாடு

தமிழ் ...,

தமிழின் பால் அன்பு

கொண்டு ..,

இறைமக்களை நாம்

அறிவோம் ..,

தமிழ் இலக்கிய சுவை

மிகுந்தது ..,

இலக்கண சுவை

கொண்டது ..,

மனதின் இருளை .,

போக்க வல்லது .

தமிழ் பற்று ..,

தரணி வென்றது ..,


தமிழ் எங்கள்

பேச்சு ..,

மூச்சு .,

சுவாசம் ...,

பஞ்சபூதம் ..,

தமிழ் மொழி எனும் ..

ரசத்தின் சுவையை

ருசித்திட ..,

தமிழை காதல் ..,

செய் ..,

எந்த மொழியிலும்

இல்லாத சிறப்பு

கொண்ட மொழி ..,

எங்கள் செம்மொழி ..,

இருப்பதை இல்லாத ஒன்றுடன்

ஒப்பிட்டு உலகையே ..,

வியப்பில் ஆழ்த்தும்

மொழி எம்மொழி ..

உலகின் முதல் மொழி

எங்கள் செம்மொழி ..,

வாழ்க தமிழ் ..,

எழுதியவர் : சு முத்து ராஜ குமார் (10-Feb-17, 9:57 pm)
Tanglish : thamizh enimai
பார்வை : 3485

மேலே