உழைக்கும் வர்க்கம்

கடும் வெய்யில்

புரட்டிப்போடும் புயல்

விடாத மழை

என்றாலும் சலைக்காமல்

இந்த கல்லை

புரட்டியே தீர்வது என்ற

தீர்மானத்துடன்

உழைக்கும் வர்க்கம்

சிலையாய்

காலம் காலமாய்
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (17-Feb-17, 10:15 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ulaaikkum varkkam
பார்வை : 303

மேலே