காதல் பூனை ❤

தூசிபோல் விழுந்ததேன் என் கண்ணிலே காதலும் ?!
விரும்பாத வேதனையோ
விட்டாலும் தொட்டாலும்
தொடர்ந்து வரும் பூனையை போல்
வேரிடமில்லை என்றறிந்தும்
ஏற்குமோ நெஞ்சமே !!

_கிறுக்கி

எழுதியவர் : Kanmani Srinivasan (23-Feb-17, 12:46 pm)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 82

மேலே