தமிழ்த்தூண்களே
விழியில் சிறுதூசுபட்டாலும் துடிக்கும் மனம்
மொழியில் பலமாசுபட்டும் பொருப்பதேன்-விழிமுடி
தூங்கிக்கிடக்கும் வருங்கால தமிழ்தூண்களே
வாருங்கள் களைஎடுத்து வளபடுத்துவோம்
தமிழை.
விழியில் சிறுதூசுபட்டாலும் துடிக்கும் மனம்
மொழியில் பலமாசுபட்டும் பொருப்பதேன்-விழிமுடி
தூங்கிக்கிடக்கும் வருங்கால தமிழ்தூண்களே
வாருங்கள் களைஎடுத்து வளபடுத்துவோம்
தமிழை.