ஹைட்ரோ கார்பன்
மானங்கெட்ட மதியை வைத்துக்கொண்டு
ஈனங்கெட்ட சதிசெய்யும் நிறுவனங்களே
குழிதோண்டி அழித்தாய் என்நிலத்தை
புகைமூட்டி கெடுத்தாய் என்வளத்தை
உரிமைக்காக அடைந்தேன் பலகேவலத்தை
இனி எதற்கும் அஞ்சமாட்டேன்.
என்உறவுகளான தமிழினம் உள்ளவரை...
போராடுவோம்!!! போராடுவோம்!!!
நம்உரிமைக்காக போராடுவோம்.!!!