கானல் நீருக்கு ஒரு கவிதை
கானல்நீ ருக்குகவி பாடச்சென் றேனருகில்
காணவில்லை நீரைகண் டேன்வெறும் வேனலொளி
கானல்மா யத்தோற் றமே .
சிந்தியல் வெண்பா
----கவின் சாரலன்
கானல்நீ ருக்குகவி பாடச்சென் றேனருகில்
காணவில்லை நீரைகண் டேன்வெறும் வேனலொளி
கானல்மா யத்தோற் றமே .
சிந்தியல் வெண்பா
----கவின் சாரலன்