ஒரு வானவில் கவிதை

வானவில்லுக் கோர்கவி பாடவானத் தைப்பார்த்தேன்
வார்த்தைகள் கோர்க்குமுன் போய்விடாதே என்றேன்
கலையாது ஆடாது நின்றது நீலவானில்
நான்கவிஞன் என்பதினா லோ

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Mar-17, 10:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 447

மேலே