கோபம்

உன் எச்சில் நனைத்த இதழ்களின்
வழியே வரும் சொல் வீச்சு
அமில வீச் சை விட ஆபத் தானது

எழுதியவர் : உமா (10-Mar-17, 3:55 pm)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
Tanglish : kopam
பார்வை : 142

மேலே