என்னை கவர்ந்த வரிகள்
நேருக்கு நேர் இனிமையாக பேசிவிட்டு பின்னர் போகவிட்டு புறம் பேசும் மனிதர்களை தவிர்த்து விடுங்கள் அத்தகைய மனிதர்களோடு நட்பு கொள்வது பசும்பாலில் கடும் விஷத்தை கலந்து பருகுவதற்கு ஒப்பாகும்
ஆசை புத்தியை மறைக்கும் போது
அறிவு வேலை செய்யாமல் போகிறது
தவறான பாதையில் வேகமாக செல்வதைவிட
சரியான பாதையில் மெதுவாகச் செல்
தெரிந்ததை மட்டும் பேசுங்கள் அநேக பிரச்சனைகளுக்கு காரணம் தெரியாததை பேசுவது தான் கூடுமானவரை பேசாமல் இருப்பது நல்லது
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு
என்பதை மறவாதீர்கள்
நான் சொன்னதுதான் சரி
நான் செய்ததுதான் சரி என்று பிடிவாதம் வேண்டாம்
ஒற்றுமை உயர்வு தரும்
உன் வாழ்க்கை உன் கையில் !!!