பிறப்பின் சிறப்பு

பிறப்பின் சிறப்பு

தமிழே...
என் பெற்றோர்களுக்கு
நான் பிறந்த நாள்தான் சிறப்பாம்...!

காதல் அழகே....!
ஆனால் - எனக்கோ
நீ பிறந்த நாள்தான்
என் வாழ்க்கைக்கு சிறப்பு என்பேன் ...!

நீ இல்லையென்றால்
என் வாழ்க்கையில்
இனிமை உண்டா - சொல்?!


Close (X)

3 (3)
  

பிரபலமான விளையாட்டுகள்

மேலே