கடிகார முள்

காலத்தின் அருமையை உணர்த்த
நேரத்தையெல்லாம் செலவு செய்து
நெடுந்தொலைவு பயணப்பட்டது கடிகாரமுள்

எழுதியவர் : (21-Mar-17, 9:39 pm)
சேர்த்தது : நரசிங்கமூர்த்தி
Tanglish : kadaikaara mul
பார்வை : 1300

மேலே