அவன், அவள், அவர்கள்
அவன், அவள், அவர்கள்!
முரடனாகவும் இல்லாமல்,
முட்டாளாகவும் இல்லாமல்,
மனதுள்ளவனாய் இருந்தான், அவன்!
சிவப்பாகவும் இல்லாமல்,
கருப்பாகவும் இல்லாமல்,
மாநிறமாய் இருந்தால் அவள்!
இருவருக்கும் கால் கட்டு போட்டனர்,
இது தான் பொறுத்த மென்று, அவர்கள்!