அன்பு

நீ விரும்பும் இதயம்
உன்னிடம் நிறைய எதிர்பார்க்கும்
ஆனால்....
உன்னை காதலிக்கும் இதயம்
உன் அன்பே மட்டுமே
எதிர்பார்க்கும்

எழுதியவர் : சிவகாமி ஈஸ்வரன் (14-Jul-11, 12:51 pm)
சேர்த்தது : sivagami eswaran
Tanglish : anbu
பார்வை : 463

மேலே