நீ என்ன ஹைக்கூ வடி

நீ என்ன ஹைக்கூ வடி
ஜப்பானிய கவிதையடி ?
ஐந்து ஏழு ஐந்து என்ன கணக்கடி ?
ஆயிரம் வரிகளில் நான் எழுதும்
நீ என் தமிழ்ப்பூ வடி !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Apr-17, 9:47 am)
பார்வை : 72

மேலே