காரிகைக் களிப்பு -- 2
மண்ணில் மடிவது மானிடர் யாக்கை மறுப்பிலையே
எண்ணம் தெளிந்திடின் இப்புவி வாழ்வு மினித்திடுமே
உண்ணு முணவினி லூட்டமும் வேண்டு முலகினிலே
கண்ணும் கருத்துடன் காசினி உய்ய சிறந்திடுவாய் !!!