பிறந்ததிந்த மண்ணிலா

வாசல் வந்த வான் நிலா
வாசம் தந்த தென் நிலா
காதல் கொண்ட நெஞ்சிலா
கலக்கம் அவள் கண்ணிலா
மனதுக்குள்ளே எண்ணிலா
மகிழ்ச்சி கண்டேன் உன்னிலா
பூவைத்தீண்டும் தென்றலா நீ
பொசிக்கிவிடும் மின்னலா
ஒளி மிளிரும் வெண்ணிலா நீ
ஒழிவதந்த விண்ணிலா
பூமி வந்த பெண்ணிலா நீ
பிறந்ததிந்த மண்ணிலா

எழுதியவர் : (3-Apr-17, 10:21 pm)
பார்வை : 96

மேலே