பாவிரியும் செம்பவள புன்னகை
பூச்சூ டியகூந்தல் பொட்டுவைத்த பொன்னெற்றி
பாவிரியும் செம்பவள புன்னகை மெல்லிதழ்கள்
நானெ ழுதவிரியும் நெஞ்சு !
இன்னிசை சிந்தியல் வெண்பா
----கவின் சாரலன்
பூச்சூ டியகூந்தல் பொட்டுவைத்த பொன்னெற்றி
பாவிரியும் செம்பவள புன்னகை மெல்லிதழ்கள்
நானெ ழுதவிரியும் நெஞ்சு !
இன்னிசை சிந்தியல் வெண்பா
----கவின் சாரலன்