எங்கே என் புன்னகை

என்னை பிடிக்காத அவளுக்கு
என் புன்னகை மட்டும் ஏன் பிடித்து போனதோ!
என்னிடம் இருந்து பறித்து சென்றாள்,
என்னை பிரிந்து சென்ற அவள்...

எழுதியவர் : சௌ. சுஜின்... (17-Apr-17, 11:56 pm)
சேர்த்தது : Senthuran 366
Tanglish : engae en punnakai
பார்வை : 160

மேலே