அதிசயம் 9 10

அழகிய இரு விழிகள்
----அது ஒன்பதாவது அதிசயம்
இனிய இரு செவ்விதழ்கள்
----அது பத்தாவது அதிசயம்
அந்த அழகிய உதடுகளில் தவழும் புன்னகை
------அது அதிசயமில்லை ஆனந்தம் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Apr-17, 8:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 109

மேலே