நட்பெனும் பூஞ்செடி

நட்பெனும் பூஞ்செடி!
விதைக்காமல் வளர்வது காட்டுச்செடி,
விதைத்து வளர்வது தோட்டத்துச் செடி,
விதைக்காமலும்(பழகாமலும்), விதைத்தும்(பழகியும்) வளர்வது,
நட்பெனும் பூஞ்செடி!
அது வாசம் கொடுப்பதும், கொடுக்காமல் போவதும்,
நண்பர்கையில்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (19-Apr-17, 1:28 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 284

மேலே