காற்று வீச
நீ என் அருகில் கடக்கும்போது
அலைந்து வந்த காற்றுக்கு ஆயிரம் நன்றிகள்…
உன் மூச்சுக்காற்று கூட பட்டுவிடாத
எந்தன் உடலின்மேல்
உன்மேல் ஊஞ்சலாடி விளையாடும்
துப்பட்டாவை தூக்கிவீசி என்னை
இன்பத்தில் ஆழ்த்தியதால்...
நீ என் அருகில் கடக்கும்போது
அலைந்து வந்த காற்றுக்கு ஆயிரம் நன்றிகள்…
உன் மூச்சுக்காற்று கூட பட்டுவிடாத
எந்தன் உடலின்மேல்
உன்மேல் ஊஞ்சலாடி விளையாடும்
துப்பட்டாவை தூக்கிவீசி என்னை
இன்பத்தில் ஆழ்த்தியதால்...