வாடி என்றேன்

வாடி என்றேன்
----வந்தாய் வசந்தத் தென்றலாய்
வாடிக் கிடந்த மலரும்
----புத்துயிர் பெற்று மீண்டும் மலர்ந்ததடி !
போவதேனோ
---என் மூச்சுக் காற்றிற்கும் உயிர் கொடுத்து நில்லடி !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Apr-17, 3:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : vaadi endren
பார்வை : 96

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே