மழை பொழிந்த நாளில்

மழை பொழிந்த நாளில்
ஒரு குடையில் இணைந்து நாம்
மழை நிற்காதிருக்க கடவுளிடம் வரம் வேண்டினேன்
உன்னுடன் நான் கைகோர்த்து நடக்கையில் ..

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Apr-17, 6:50 pm)
பார்வை : 133

மேலே