கொஞ்சமும் பிடிக்கவில்லை

கொஞ்சமும்
இனிக்கவில்லையெனக்கு
கொஞ்சும்
தமிழிலில்லா
உன் கொஞ்சல்கள்..!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (22-Apr-17, 4:29 pm)
பார்வை : 96

மேலே