உணர்வுகள்

உணர்வுகள்...!!
கல்லடி பட்டாலும் வலிக்கும்
சொல்லடி பட்டாலும் வலிக்கும்
உயிரை பறிப்பவனுக்கு தண்டனை
உணர்வகள் கொன்றவனுக்கு இல்லை
மனசாட்ச்சி உள்ளவன் மரணிக்கிறான்
இல்லாதவன் மரணிக்க வைக்கிறான்

எழுதியவர் : srk2581 (30-Apr-17, 12:52 am)
சேர்த்தது : srk2581
Tanglish : unarvukal
பார்வை : 319
மேலே