அன்றும், இன்றும்
அன்றும், இன்றும்!
அன்று...
வானம் அழ மறுத்தும்,
நிலத்தடி நீரால்,
பூமி சிரித்தது, பச்சை பசேல் என்று!
இன்று...
மணல் கொள்ளை போய்,
மழை நீர் கடலாகி,
நிலத்தடிநீர் பற்றாக்குறை ஆனதால்,
பூமி அழுகிறது, வறண்டு போய்!
அன்றும், இன்றும்!
அன்று...
வானம் அழ மறுத்தும்,
நிலத்தடி நீரால்,
பூமி சிரித்தது, பச்சை பசேல் என்று!
இன்று...
மணல் கொள்ளை போய்,
மழை நீர் கடலாகி,
நிலத்தடிநீர் பற்றாக்குறை ஆனதால்,
பூமி அழுகிறது, வறண்டு போய்!