மன்னவன் எவ்வழி
'மன்னன் எவ்வழி அவ்வழி மக்கள்'
என்பார்;மன்னர்கள் வழி தறி போனால்
மக்கள் வழி தவறிய ஆட்டு மந்தைகள்
இதுவன்றோ இன்று பல நாட்டில்
நாம் காணும் நிலைமை !