நீளமா முடி
😝😝😝😉😉 சாப்பாட்டுல நீளமா முடி இருக்கேன்னு.. பொண்டாட்டிட்ட கேட்டா... அது காத்துல பறந்து வந்து விழுந்துருக்கும்.. எடுத்து தூக்கி போட்டுட்டு சாப்பிடுங்கன்னு அசால்டா சொல்றா.. 😢
சட்டைல நீளமான முடி இருந்ததுக்கு... சண்டைக்கு வரா...!
என்ன லாஜிக்னே புரியல பாஸ்..!!😘😘
💐💐💐💐💐 கல்யாணம் ஆகல'ங்கிறதையும் சோகமா தான் சொல்றாங்க,
'கல்யாணம் ஆயிடுச்சு'ங்கிறதையும் சோகமா தான் சொல்றாங்க"😬😬😬😬😬
👰👰 வீட்டுக்கு விளக்கு ஏத்த வரியானு என் பக்கத்து வீட்டு பொண்ணுகிட்ட கேட்டேன்..
.
வெளக்குமாத்தோட வரேன்னு சொல்லுது..
.
ஒரு வேளை வீட்ட கூட்டி விட்டுட்டு விளக்கு ஏத்துவாளோ..????????☺☺☺
😉😉😉😉 நம்ம பொண்ணை தீர விசாரிக்காமல் ஒரு முட்டாப் பயலுக்குக்
கட்டிக் கொடுத்துட்டோம்..!
எங்கப்பா கூட இப்படித்தாங்க…நமக்கு கல்யாணம் ஆன பிறகு
ரொம்ப நாள் புலம்பிக்கிட்டிருந்தாரு…!😝😝😝😝😝😝😝
👨👨👨👨 "இந்த மாதிரி மாப்பிள்ளை எங்க தேடினாலும் கிடைக்காது..."
"அப்படியா"
"போலீஸே இவர மூணு வருசமா தேடிக்கிட்டு இருகாங்கனா பார்த்துக்கோங்களேன்..!"😇😇😇😇😇😇