மொழி மாறும் தமிழன்
" வலிமிகுகிறது
தமிழ்தாயே
உன்பிள்ளைகள்
உன்னை மறந்து
அந்நியனாக
உருமாற
ஆங்கிலத்தை
உபயோகித்த
பொழுதெல்லாம் "
" வலிமிகுகிறது
தமிழ்தாயே
உன்பிள்ளைகள்
உன்னை மறந்து
அந்நியனாக
உருமாற
ஆங்கிலத்தை
உபயோகித்த
பொழுதெல்லாம் "