பெண்ணவள்........

கார் கூந்தல் காரிகையே......

தரணியில் உலவும் தாரிகையே.....

புன்சிரிப்பில் பூரிப்பவளே......

என் காவியத்தின் நாயகியே......

என் புவனத்தின் உரிமையே......

நல்லவளாய் வல்லவலாய்!.........

நங்கை நீ திகழ்ந்திட வேண்டுமடி.......

எழுதியவர் : எ.buvaneswari (17-Jul-11, 1:28 pm)
சேர்த்தது : buvaneswari.a
பார்வை : 296

மேலே