பெறுமையாய் இருக்கிறது நட்பு ♥

உன்
நட்பு கிடைத்த பிறகு தான்
நான்
கருப்பாய் இருந்ததாலும்
பெறுமையாய் இருக்கிறது
நட்பு
நிறம் பார்த்து வருவதில்ல..♥

எழுதியவர் : ♥மகேந்திரன் (17-Jul-11, 3:57 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 439

மேலே