கண்ணன் கீதம்

கோன் கெஹத்தே ஹை பக்வான் ஆத்தே நஹி
தும் மீராக்கே ஜைஸே புலாத்தே நஹி !
அச்சுதம் கேசவம் கிருஷ்ண தாமோதரம்
ராம் நாராயணம் ஜானகி வல்லபம் !

யார் சொன்னார் பகவான் வரமாட்டான் என்று
நீ மீராவைப் போல் அழைக்க வில்லை அதனால் அன்றோ !
அச்சுதம் கேசவம் கிருஷ்ண தாமோதரம்
ராம் நாராயணம் ஜானகி வல்லபம் --------------------------1

கோன் கெஹத்தே ஹை பக்வான் காத்தே நஹி
பேர் சப்ரிக்கே ஜைஸே கிலாத்தே நஹி
அச்சுதம் கேசவம் கிருஷ்ண தாமோதரம்
ராம் நாராயணம் ஜானகி வல்லபம் !

யார் சொன்னார் பக்வான் சாப்பிட மாட்டான் என்று
கனியை சபரி போல் ஊட்டவில்லை அதனால் அன்றோ !
அச்சுதம் கேசவம் கிருஷ்ண தாமோதரம்
ராம் நாராயணம் ஜானகி வல்லபம் ! --------------------------2

கோன் கெஹத்தே ஹை பக்வான் ஸோத்தே நஹி
மா யசோதாக்கே ஜைஸே சுலாத்தே நஹி !
அச்சுதம் கேசவம் கிருஷ்ண தாமோதரம்
ராம் நாராயணம் ஜானகி வல்லபம் !

யார் சொன்னார் பகவான் தூங்க மாட்டான் என்று
தாய் யசோதை போல் தூங்க வைப்பதில்லை அதனால் அன்றோ !
அச்சுதம் கேசவம் கிருஷ்ண தாமோதரம்
ராம் நாராயணம் ஜானகி வல்லபம் ! ---------------------------3

கோன் கெஹத்தே ஹை பக்வான் நாஸ்த்தே நஹி
கோபியோன் கே தரா தும் நஸாத்தே நஹி !
அச்சுதம் கேசவம் கிருஷ்ண தாமோதரம்
ராம் நாராயணம் ஜானகி வல்லபம் !

யார் சொன்னார் பகவான் ஆட மாட்டான் என்று
கோபியர் போல் நீ ஆட வைப்பதில்லை அதனால் அன்றோ !
அச்சுதம் கேசவம் கிருஷ்ண தாமோதரம்
ராம் நாராயணம் ஜானகி வல்லபம் ! ---------------------------4

you tube ல் நான் மிகவும் விரும்பிகிட்ட இந்தி பக்திப் பாடல் .
பக்திப் பிரியர்கள் கேட்டுப் பாருங்கள்.
அதை மொழி பெயர்த்தும் தமிழில் தந்திருக்கிறேன்
மொழிபெயர்ப்பும் இந்தி மெட்டுக்கு பொருந்தி வரலாம் .
பிசிறு இருந்தால் சொல்லவும்
---கவின் சாரலன்

எழுதியவர் : பக்திப் பாடகர் (28-May-17, 8:02 pm)
பார்வை : 386

மேலே