உன் நினைவுகள்

அழகின் அழகாக நீ இல்லை
என்றாலும் எந்தன்...
கண்கள் உன்னை தேடும்…!!
உன்னையே தேடும்…!!
உன்னை மட்டும் தேடும்…!!
உன்னை தேட வேண்டுமென்றால்,
என்னை மீட்க வேண்டும்!!
உன்னிடமிருந்து…..
என்னை மீட்க நினைத்து
இழந்து கொண்டிருக்கிறேன்……
இழக்க முடியாத நிலையிலும்
இழந்தேன் …!!
எனினும் இழக்க மறுத்து
இழக்காமல் இருப்பது……
உன் நினைவுகள்
நான் இறந்த பின்பும் கூட....

எழுதியவர் : nirmaladevi (31-May-17, 6:41 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 2079

மேலே