அன்றும், இன்றும்

அன்றும், இன்றும்!
அன்று...
அம்மா என்று அழுதது குழந்தை,
பசித்ததும்!
இன்று...
அப்பா என்றும் அழுகிறது குழந்தை,
பசித்ததும்!
அம்மா, அப்பா இருவரின்
ஸிஃப்ட் டூட்டிக்குள் வாழப் பழகியதால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (5-Jun-17, 10:16 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 252

மேலே