விதி

பெண்ணாய் பிறந்தால் போதும்
பிணமாகும் வரை பொறுமை பழகி விடும்
அடக்கம் செய்யும் வரை அமைதி காக்கப் படும் .

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (12-Jun-17, 2:17 pm)
Tanglish : vidhi
பார்வை : 151

மேலே