அன்பின் நிதர்சனம்

நம்மில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம், அன்புக்குரியவர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதே அன்பென்று...

ஆனால்,
நாம் புரிந்து கொள்ளவில்லை, சரி,தவறுகளை அடையாளம் காட்டி முடிவெடுக்கும் சுதந்திரத்தை அன்புக்குரியவர்களிடம் விட்டுவிடுவதே அன்பென்று...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Jun-17, 11:06 pm)
பார்வை : 1310

மேலே