தந்தையர் தினம்

அன்று அப்பாவின் கைபிடித்து கதைபேசி
வலம்வந்த நாட்களில் உலகயே வலம்வந்த
மாகாராணி போல் உணர வைத்த
பெருமை அப்பாவையே சாரும்
இன்று உலகயே தனியே சுற்றும்
வல்லமை பெற்றாலும் அந்த
கர்வம் ஒருதுளி கூட கட்டாது

எழுதியவர் : சுமதி (18-Jun-17, 6:48 am)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : thantaiyar thinam
பார்வை : 168

மேலே