அழகிலும் பேரழகிலும் நீ தானே ஒளிந்து இருக்கிறாய்

"அழகு "
"பேரழகு "
இரண்டு வார்த்தையிலும்
நீ தானே ஒளிந்து இருக்கிறாய் !
என்ன செய்வது !
உள்ளம் அடிக்கடி உளறி உளறி
உதடுகள் அடிக்கடி உன்னிடம் !
உதிர்த்துக்கொண்டே இருக்கிறது !
"அழகு "
"பேரழகு "
இரண்டு வார்த்தையிலும்
நீ தானே ஒளிந்து இருக்கிறாய் !
என்ன செய்வது !
உள்ளம் அடிக்கடி உளறி உளறி
உதடுகள் அடிக்கடி உன்னிடம் !
உதிர்த்துக்கொண்டே இருக்கிறது !