தூக்கு தண்டனைக் கைதி

தூரம் சென்ற பேருந்துப் போல்
வருடம் சென்று வயதாகிவிட்டது
என் வாழ்க்கை!

புரட்டிப் பார்த்துக் கண்ணீர்விட்டேன்
நான் செய்தத் தவறுகளின்
பதிவை!

திருத்திப் பார்க்க காலம் இல்லை
திரும்பிப் பார்க்கிறேன்!

மரணம் வந்த விளிம்பில்.

எழுதியவர் : sriram (23-Jun-17, 3:10 pm)
பார்வை : 71

மேலே