நிலாக்காதலா

அச்சம் என்பதை அறியாமல் வான்
உச்சியில் இருந்து எனைபார்க்கிறாய்.
ஊரே உறங்க நீமட்டும் விழித்து காதல் கதையை எனை கேட்கிறாய்.
வெள்ளி உனைக்கண்டு
அள்ளிநான் மலர
தள்ளி இருந்து நீ தவிக்கத்தான் விடுகிறாய்.
எனைவிட்டு நீமட்டும் வின்னிலே.
உனைஎண்ணி நான் இந்த மண்ணிலே..
இரவானால் வந்து விடும் காவலனே..என்
உறவாக வருவாயா
காதலனே..

எழுதியவர் : கு.தமயந்தி (25-Jun-17, 9:09 pm)
பார்வை : 195

மேலே