அப்பா

வயதானக் குழுந்தை வழித் தெரியாமல் தவிக்குது!

செருப்பில்லாக் கால்களும் சூரியனத் தான் முரைக்குது!

பசியோடு வயிறும் தண்ணீர்க் குடித்து நடக்குது!

சுறுங்கிப் போன மேனியும் தன் இளமைக் காலத்தை நினைக்குது!

தவிக்கவிட்ட உறவுகளும் தன் இல்லாதப் பல்லப் போல இளிக்குது!

படிக்க வச்சப் பிள்ளையும் தன்னைத் தாண்டிக் கடக்குது!

கடவளைப் பார்த்தக் கண்களும் கண்ணீரோடு சிரிக்குது!

எழுதியவர் : ~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (27-Jun-17, 1:19 pm)
பார்வை : 119

மேலே