மக்காத நெகிழியாய்

உனை பிரிந்து காலங்கள்
பல கடந்தாலும்
மக்காத நெகிழியாய்
உள்ளூற புதைத்த உன் நினைவுகள்...

எழுதியவர் : தமிழ் தாசன் (28-Jun-17, 9:31 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 964

மேலே